வாவியில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி
Sri Lanka Police
Hospitals in Sri Lanka
Accident
Death
By Rakesh
எம்பிலிபிட்டி - சந்திரிகா வாவியில் மூழ்கி ஒன்பது வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் தனது தாய் உள்ளிட்ட இருவருடன் சந்திரிகா வாவியில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்காப்பு உத்தியோகத்தர்கள்
அதன்போது, பொலிஸ் உயிர்காப்பு உத்தியோகத்தர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US