இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 9 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!
Israel
Death
By Sachi
ஜெனினியில், இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினால் இஸ்ரேலுடனான பாதுகாப்பு உறவுகளை பாலஸ்தீன தலைவர்கள் துண்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் 60 வயது பெண் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வன்முறை தாக்குதல்கள்
இந்நிலையில் இவ்வாறான வன்முறை தாக்குதல்கள் தொடர்ந்தும் தீவிரமடையும் நிலையில் இவற்றை தடுப்பதற்கான சர்வதேச முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US