பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வருவது அவசியம் - நிமல் லான்சா

Sri Lanka Parliament President Mahinda Rajapaksha Nimal Lanza
By Ajith Jun 28, 2021 05:19 AM GMT
Report

இலங்கையின் பொருளாதார மீளுருவாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவரான பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வருவது அவசியம் என்று கிராமப்புற வீதிகள் மற்றும் ஏனைய உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொருளாதார வளர்ச்சியில், பசில் ராஜபக்ஷ முக்கிய பங்கு வகித்தார் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

வடக்கின் வசந்தம், கிழக்கின் புதிய உதயம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் வளர்ச்சி உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அவர் பங்களித்தார்.

இன்று, கோவிட் - 19 நெருக்கடி இலங்கையையும் உலகப் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. உலக எண்ணெய் விலை உயர்வு இலங்கையில் மீன்வளம் உட்பட பல துறைகளை பாதித்துள்ளது.

இந்த நேரத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடாகும்.

இந்த நிலையில் பசில் ராஜபக்ஷ எதிர்காலத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்று லான்சா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் சுமார் 40 பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் நேற்று மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகூனின் தெஹிவளை இல்லத்தில் சந்தித்து பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க வேண்டும், பின்னர் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கூட்டத்தில் கலந்து கொண்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி, இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து விவாதிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US