உறுதி செய்யப்பட்ட மருந்துகளுக்கு விசேட ஸ்டிக்கர்கள்
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Government Of Sri Lanka
By Aanadhi
மருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துவதற்காக விசேட ஸ்டிக்கர் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் விஜேவிக்ரம (Wijewikrama) அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"குறித்த திட்டமானது, மருந்துகளுக்காக போலி பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புதிய நடைமுறை
இந்நிலையில், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்படும் சகல மருந்துகளிலும் குறித்த ஸ்டிக்கர் பதிக்கப்பட்டிருக்கும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
சாணக்கிய நீதிப்படி கணவன் மனைவியிடம் மறைத்து வைக்க வேண்டிய 4 முக்கிய விடயங்கள்... என்னென்ன தெரியுமா? Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US