ஆளுங்கட்சியில் முக்கிய அமைச்சு பதவி: சவால் விடும் விமல் வீரவன்ச - செய்திகளின் தொகுப்பு
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள தன்னால் முடியுமென முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் (National Freedom Front) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச (Wimal Weeravansa) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் முக்கியமான அமைச்சுப் பதவியைக் கூட பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தங்களுடன் இணைந்து பயணிக்குமாறு எதிர்க்கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,
இந்த வார இலங்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
