நீதிபதியின் வெளியேற்றத்திற்கு சரியான காரணங்கள் இல்லை : செய்திகளின் தொகுப்பு
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி டி. சரவணராஜாவுக்கு, வெளிநாட்டு தூதரகங்களுடன் தொடர்பு இருந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.
எனவே, அவர் கூறும் காரணங்களை மட்டும் நம்பாமல், இதன் பின்புலத்தை அரசு கண்டுபிடிக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர வலியுறுத்தினார்.
முல்லைத்தீவு நீதவான் ஏன் பதவி விலகினார் என்பது பற்றி சரியான காரணங்கள் இன்னும் வெளிவரவில்லை.
அவர் கூறும் காரணங்களை மட்டும் ஆராயாமல், இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். நீதிபதியை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றிருப்பின் அதனை நாம் கண்டிக்கின்றோம் எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
