சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்: செய்திகளின் தொகுப்பு
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பதை மீண்டும் உறுதிபட தெரிவிக்கின்றேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முற்பட்டால் போராட்டம் வெடிக்கும் எனவும், அதற்கு தான் தலைமை தாங்குவார் எனவும் எதிர்க்கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.
போராட்டக்களத்துக்கு சென்று அடிவாங்கி சஜித்துக்கு போராட்டம் என்றால் என்னவென்று தெரியுமா? சிறுபிள்ளைத்தனமாக செயற்படுவதை அவர் நிறுத்த வேண்டும். நாட்டை நிர்வகிக்ககூடியவருக்கு இடமளிக்க வேண்டும்.
போராட்டம் அல்ல, அடுத்த ஜனாதிபதி தேர்தலில்கூட சஜித் போட்டியிடமாட்டார் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். ஏனெனில் அவரை பற்றி எமக்கு நன்கு தெரியும்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri