புலம்பெயர் இலங்கையர்களால் நாட்டுக்கு கிடைத்துள்ள பெருந்தொகை டொலர்! செய்திகளின் தொகுப்பு
2023 ஜனவரியில் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் வெளிநாட்டுப் பணம் கணிசமாக அதிகரித்துள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
2022 ஜனவரியில் பதிவான 259.2 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 2023 ஜனவரியில் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் 437.5 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனவரி 2022 இல் பதிவான வரத்துகளுடன் ஒப்பிடுகையில் 68.8% அல்லது 178.3 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பாகும்” என்று அமைச்சர் நாணயக்கார மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan