ரிஷப ராசிக்கு மட்டும் கிடைக்கப்போகும் அதிஷ்டம்! சித்திரை புத்தாண்டு கொண்டுவரும் ராஜயோகம்
தமிழர் பண்டிகைகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகையாக சித்திரை புத்தாண்டு காணப்படுகின்றது.
ஏனெனில் சித்திரை முதலாம் நாள் தமிழர்களின் பஞ்சாங்கத்தின் படி புத்தாண்டாக உலகெங்கும் உள்ள தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதற்கமைய இவ்வருட கிரக பெயர்ச்சிகளால் 12 ராசிக்காரர்களும் வெவ்வேறு பலன்களை பெறவுள்ளனர்.
எனவே 2023ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு மரண பயம் என்பது முற்றாக நீங்கி பெரு மூச்சி விடும் ஆண்டாக மாறவுள்ளது.
இதற்கமைய வீடு வாங்குதல், திருமண யோகம், புத்திர யோகம், எதை எல்லாம் நீங்கள் வேண்டி நிற்கின்றீர்களோ அது எல்லாம் உங்களை வந்து சேரும் ஆண்டாக அமையவுள்ளது.
எனவே இந்த வருடம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்னும் இவ்வாறெல்லாம் பலன்கள் கிடைக்கப்போகின்றது என பார்க்கலாம்,
| உங்களது ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri