மைக்கேல் ஜாக்சன் மீது புதிய பாலியல் முறைபாடு - 4 உடன்பிறப்புகள் தொடர்ந்த வழக்கு

Law and Society Trust Law and Order World
By Amal Mar 08, 2026 12:04 AM GMT
Report

மறைந்த பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் மீது, ஒரு காலத்தில் அவருக்கு ஆதரவாக இருந்த காசியோ (Cascio) குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உடன்பிறப்புகள் அதிர்ச்சியூட்டும் பாலியல் முறைபாடுகளைத் தெரிவித்துள்ளனர்.

எட்வர்ட், டொமினிக், ஆல்டோ காசியோ மற்றும் மேரி-நிக்கோல் போர்டே ஆகிய நால்வரும் கலிபோர்னியாவில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.

தாங்கள் 7 அல்லது 8 வயது சிறுவர்களாக இருந்தபோது, ஜாக்சன் தங்களைத் திட்டமிட்டு வசப்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

போர் பதற்றத்தின் மத்தியில் திருகோணமலையில் அமெரிக்காவின் இராணுவதளமா..! களமிறங்கியுள்ள மொசாட்

போர் பதற்றத்தின் மத்தியில் திருகோணமலையில் அமெரிக்காவின் இராணுவதளமா..! களமிறங்கியுள்ள மொசாட்

ஜாக்சனின் சொத்து நிர்வாகம்

2019-ஆம் ஆண்டில் இந்த விவகாரத்தை மறைக்க, ஜாக்சனின் சொத்து நிர்வாகம் (Estate) தங்களுக்கு தலா 6,90,000 டொலர் வீதம் 5 ஆண்டுகள் பணம் தர முன்வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மைக்கேல் ஜாக்சன் மீது புதிய பாலியல் முறைபாடு - 4 உடன்பிறப்புகள் தொடர்ந்த வழக்கு | New Sexual Allegation Against Michael Jackson

இது 'லீவிங் நெவர்லேண்ட்' (Leaving Neverland) ஆவணப்படம் வெளியான பிறகு நடந்த பேச்சுவார்த்தை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

உண்மையைச் சொன்னால் திவாலாக்கி விடுவோம் என ஜாக்சன் தரப்பு தங்களை மிரட்டியதாகவும், பணத்தையும் புகழையும் பயன்படுத்தி தங்களைத் தனிமைப்படுத்தியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஈரானின் அடுத்த உச்சத் தலைவர்! அடுத்த 24 மணி நேரத்தில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு

ஈரானின் அடுத்த உச்சத் தலைவர்! அடுத்த 24 மணி நேரத்தில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு

ஜாக்சன் தரப்பு வழக்கறிஞர்கள் 

மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது குழந்தைகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு உடன்பிறப்புகள் கலிபோர்னியாவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மைக்கேல் ஜாக்சன் மீது புதிய பாலியல் முறைபாடு - 4 உடன்பிறப்புகள் தொடர்ந்த வழக்கு | New Sexual Allegation Against Michael Jackson

சிறுவர்களாக இருந்தபோது ஜாக்சனின் 'நெவர்லேண்ட்' பண்ணை மற்றும் வெளிநாட்டுப் பயணங்களின் போது இந்தத் துன்புறுத்தல்கள் நடந்ததாக அவர்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக ஜாக்சனைப் பகிரங்கமாக ஆதரித்த இந்தக் குடும்பத்தினர், தற்போது உண்மையை மறைக்க தங்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜாக்சன் தரப்பு வழக்கறிஞர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு, இது பணத்திற்காகத் தொடரப்பட்ட வழக்கு என்று கூறியுள்ளனர்.

ஈரான் கடற்படை மற்றும் வான்படைக்கு பலத்த சேதம்: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரான் கடற்படை மற்றும் வான்படைக்கு பலத்த சேதம்: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US