ஜனாதிபதியின் புதிய செயலாளர் தொடர்பில் வெளியான தகவல்
president
S.Amarasekara
P.B.jeyasundara
newsecretary
Cabinetminister
By Steephen
பிரதமரின் முன்னாள் செயலாளரான எஸ். அமரசேகர,(S.Amarasekara) ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அமரசேகர, தென் ஆபிரிக்காவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய பின்னர், தற்போது மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் காட்டி வரும் கடும் எதிர்ப்பு காரணமாக பீ.பி. ஜயசுந்தர (P.B.jeyasundara) ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அந்த வெற்றிடத்திற்கே எஸ். அமரசேகர நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US