மருதங்கேணியில் மணல் அகழ்விற்கு புதிய அனுமதி! தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளியான தகவல்

Jaffna Sri Lanka Politician
By Kajinthan Apr 22, 2023 08:27 AM GMT
Report

யாழ். வடமராட்சி கிழக்கு - மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் இவ்வருடம் 2023ஆம் ஆண்டு மணல் அகழ்விற்கு புதிய அனுமதிகள் வழங்கப்பட்டமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளது. 

குறிப்பிட்ட பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் மணல் அகழ்வுகளை நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு முறைப்பாடுகளை தெரிவித்து வரும் நிலையில் புதிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது என எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 

குறித்த விடயம் தொடர்பில் கடந்த 08.03.2023 அன்று தகவல் அறியும் சட்டமூலத்தின் கீழ் வினவப்பட்ட கேள்விக்கு சுமார் ஒரு மாதங்கள் கடந்த நிலையில் மருதங்கேணி பிரதேச செயலகத்தால் பதில் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டம்

மருதங்கேணியில் மணல் அகழ்விற்கு புதிய அனுமதி! தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளியான தகவல் | New Sand Excavation In Maruthangeni In Jaffa

சாதாரணமாக தகவல் அறியும் சட்டமூலம் வழங்கப்பட்டு 13 அலுவலக நாட்களில் தகவல் கோருபவருக்கான பதிலை வழங்க வேண்டும் என 2016ஆம் ஆண்டு 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருதங்கேணி பிரதேச இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலையும் சட்டமூலத்தில் குறித்த பகுதியில் மணல் அகழ்விற்கு அனுமதி வழங்குவது யார்? யார் ஊடாக மணல் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது? 2023 பின் புதிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு, தாம் அனுமதி வழங்குவதில்லை மற்றும் 2023 பின்னர் புதிய மணல் அகழ்வு இடம் பெற்றுள்ளது என தகவல் வழங்குவதற்கு ஒரு மாதம் கடந்துள்ளது என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அனுமதிகள்

மருதங்கேணியில் மணல் அகழ்விற்கு புதிய அனுமதி! தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளியான தகவல் | New Sand Excavation In Maruthangeni In Jaffa

மருதங்கேணி பிரதேச செயலக தகவல் உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மருதங்கேணி பிரதேச செயலகப் பகுதியில் 2023 தொடக்கத்தில் இருந்து அம்பன் கிழக்கு கிராம அவிருத்தி சங்கத்தின் ஊடாக யாழ். மாவட்டத்துக்கான புதிய மணல் விநியோகம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதி புவிச்சரிதவியல் அளவீட்டு சுரங்கங்கள் பணியகத்தால் வழங்கப்படுவதாகவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு - மருதங்கேணி பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெறுவதால் எதிர்காலத்தில் பல பகுதிகள் நீரில் மூழ்கக் கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் எழுத்து மூலமாக கடிதங்களை வழங்கியும் புதிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

மருதங்கேணியில் மணல் அகழ்விற்கு புதிய அனுமதி! தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளியான தகவல் | New Sand Excavation In Maruthangeni In Jaffa

மருதங்கேணியில் மணல் அகழ்விற்கு புதிய அனுமதி! தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளியான தகவல் | New Sand Excavation In Maruthangeni In Jaffa

மருதங்கேணியில் மணல் அகழ்விற்கு புதிய அனுமதி! தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளியான தகவல் | New Sand Excavation In Maruthangeni In Jaffa

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US