உணவுப் பொருட்கள் பதுக்குவதைத் தடுக்கும் வகையில் விரைவில் புதிய சட்டம்: பிரதமர் ரணில் - செய்திகளின் தொகுப்பு
அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகளுக்கு இணங்க இலங்கை வங்கிக் கடன்களை வழங்குவதை உறுதி செய்து, வங்கிகளின் கடன் கொள்கைகளைக் கண்காணிக்குமாறு மத்திய வங்கி மற்றும் திறைசேரி அதிகாரிகளுக்குப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிய கடன்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செவ்வாய்க்கிழமை வர்த்தக வங்கிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
வங்கிகளிடம் கோரப்பட்ட கடன்களை போதிய அளவில் வழங்காத நிலையில், அரிசி கையிருப்பு பதுக்கி வைக்கப்படுவதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
