வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான புதிய வசதி
certificates
Offices of Department of Registration of Persons
By Vethu
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பதிவாளர் நாயகம் திணைக்களம் அதற்கான நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும் என பதிவாளர் நாயகம் மத்தும பண்டார வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாகவும் பதிவாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US