வவுனியா பிரதேச செலகத்தின் புதிய பிரதேச செயலாளர் பதவியேற்பு
வவுனியா பிரதேச செலகத்தின் புதிய பிரதேச செயலாளராக வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இ.பிரதாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் காணப்பட்ட பிரதேச செயலாளர் பதவி வெற்றிடத்தினை
நிவர்த்தி செய்யும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்
வவுனியா பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளாரான இ. பிரதாபன் இன்று (02.10.2024) காலை 10.00 மணியளவில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
பதவியேற்பு
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான பிரதாபன் முல்லைத்தீவில் உதவி பிரதேச செயலாளராகவும், புதுக்குடியிருப்பில் பிரதேச செயலாளராகவும், வவுனியா வடக்கு பிரதேச செயலாளராகவும், கடமையாற்றிய நிலையில் தற்போது வவுனியா பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடமையினை பொறுப்பேற்கும் வைபவத்தில் வவுனியா அரசாங்க அதிபர் பி.எ. சரத்சந்திர, வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர், பிரதேச செயலக ஊழியர்கள், கிராம சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இ.பிரதாபன் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ஆர்.இந்திரராசாவின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
