2030 இல் சுவிற்சர்லாந்தில் புதிய நாணத்தாள்கள்

Switzerland Money
By Independent Writer Mar 06, 2026 11:09 AM GMT
Independent Writer

Independent Writer

in உலகம்
Report

சுவிற்சர்லாந்து தேசிய வங்கி(SNB) நடாத்திய புதிய காசுத்தாள் வடிவமைப்புப் போட்டியில் எம்ஃபேஸ் ஜிஎம்பிஹெச் (Emphase GmbH) நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

எம்ஃபேஸ் ஜிஎம்பிஹெச் அளித்திருந்த வடிவமைப்பும் கருத்துருக்கோட்பாடும் பல கட்டங்களாக நடைபெற்ற சுவிற்சர்லாந்திற்கான புதிய தாளினை வடிவமைப்பு செய்யும் போட்டியில் சிறந்த மொத்த மதிப்பெண்களைப் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

சுவிற்சர்லாந்து நாடும் மற்றும் அதன் உயர்ந்த நிலப் பகுதிகளும் என்ற கருப்பொருளை கருத்துருக் கோட்பாடாகக்கொண்டு மிகவும் நம்பத்தகுந்த வகையில் வடிவமைப்புக் காட்சி சுவிற்சர்லாந்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளதாக தேசிய வங்கி கருத்துத் தெரிவித்துள்ளது.

காசாவை போல பெய்ரூட் புறநகர் பேரழிவை சந்திக்கும்: இஸ்ரேல் எச்சரிக்கை

காசாவை போல பெய்ரூட் புறநகர் பேரழிவை சந்திக்கும்: இஸ்ரேல் எச்சரிக்கை

புதிய நாணத்தாள்கள்

இந்த வடிவமைப்பு புதிய நாணயங்களாக மேம்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானதாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து அரசின் தேசிய வங்கி புதிய நாணயத் தொடரின் வரைவியல்சார் மேம்பாட்டுப் பணிகளை Emphase GmbH நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. 

இறுதி நாணய வடிவமைப்பு போட்டியில் கையளிக்கப்பட்ட வடிவமைப்பிலிருந்து பதிப்பின்போது தாள்கள் கணிசமாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030 இல் சுவிற்சர்லாந்தில் புதிய நாணத்தாள்கள் | New Banknotes In 2030 Swiss

காசுத்தாள்களின் இறுதி வடிவமைப்பை சேசிய வங்கியின் நிர்வாகசபை (Bankrat) தீர்மானிக்கும். புதிய நாணயங்கள் 2030களின் தொடக்கத்தில் மட்டுமே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டிக்காக முன்னளிக்கப்பட்ட 12 வடிவமைப்புகள் மார்ச் 5 முதல் 15 வரை சூரிச்சில் உள்ள தேசிய வங்கியின் மன்றத்தில் (Fraumünsterstrasse 8) நாளும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் எனவும் சுவிற்சர்லாந்து தேசிய வங்கி தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

மின்சார வாகனங்களின் விலையில் மாற்றம்! ஏற்பட்டுள்ள புதிய புரட்சி

மின்சார வாகனங்களின் விலையில் மாற்றம்! ஏற்பட்டுள்ள புதிய புரட்சி

கருத்து வேறுபாடுகள்

புதிய நாணயத் தொடரின் வளர்ச்சியைப் பற்றிய விரிவான தகவல்களும், அனைத்து 12 வடிவமைப்புகளும் சுவிற்சர்லாந்து தேசிய வங்கியின் இணையதளத்தில் பார்வைக்கு கிடைக்கின்றன:https://www.snb.ch/de/the-snb/mandates-goals/cash/series-10- 1 

புதிய நாணயங்களுக்கான வடிவமைப்புகள் குறித்து பொதுமக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. “விளையாட்டு பணம் போல இருக்கிறது” என சிலர் கருத்தும் பகிர்ந்திருந்தனர், “சுவிற்சர்லாந்து நாட்டிற்கு இவ்வரைவுகள் மிகவும் பொருத்தமானது” எனவும் இன்னொரு சாரார் பாராட்டினர்.

2030 இல் சுவிற்சர்லாந்தில் புதிய நாணத்தாள்கள் | New Banknotes In 2030 Swiss

பொதுமக்கள் விருப்பமான கருத்து K-I நிறுவனத்தின் வடிவமைப்பினை விரும்பியதாகத் கவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நடுவர்கள் Emphase GmbH நிறுவனத்தின் வடிவமைப்பினை அறுதியாகத் தெரிவுசெய்துள்ளனர்.

பாதுகாப்பு தொடர்பான பொறிகள் உள்ளிட்ட சில தொழில்நுட்ப மாற்றங்கள் சேர்க்கப்பட வேண்டியதால் இறுதி வடிவமைப்பில் சில மாற்றங்கள் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சுவிற்சர்லாந்தின் புதியதாள்கள் 2030 இல் மக்கள் கைகளில் புழங்கும்.

அம்பாறையில் கடலில் மூழ்கிய படகு!

அம்பாறையில் கடலில் மூழ்கிய படகு!

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US