எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு (Photos)
தினமும் 4 ஆயிரம் மெற்றி தொன் டீசல் மற்றும் 2 ஆயிரத்து 500 மெற்றி தொன் 92 ரக பெட்ரோல் விநியோகிக்கப்படும் என மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
Update on Fuel Availability
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 7, 2022
On an average 4000MT of Auto Diesel and 2500MT of 92 Petrol is released daily. More 92 released. Limited Auto Diesel released until the Norochcholai power plant is restored. Further 40000 MT of Petrol and Crude Oil vessels to be unloaded Monday. pic.twitter.com/hRUDshs7WW
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்திகள் மீள ஆரம்பிக்கப்படும் வரை வரையறுக்கப்பட்ட வகையில் இவ்வாறு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை வந்துள்ள கப்பல்களில் இருந்து மேலும் 40 ஆயிரம் மெற்றி தொன் பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் திங்கள் கிழமை இறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.


ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
