நேபாளத்தை வீழ்த்தி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற நெதர்லாந்து

Netherlands Cricket Team Nepal National Cricket Team 2024 T20 World Cup Cricket Tournament
By Sheron Jun 05, 2024 06:48 AM GMT
Report

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்த போட்டி டெக்சாஸ் டலாஸ் க்ராண்ட் ப்ரெய்ரீ மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

நேபாளத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. நேபாளத்தின் கடும் சவாலுக்கு மத்தியிலேயே நெதர்லாந்து வெற்றிபெற்றது.

நேபாளத்தை வீழ்த்தி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற நெதர்லாந்து | Nepal Vs Netherlands T20

அனுபவசாலியான மெக்ஸ் ஓ'தௌத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றி அடையச் செய்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தடகள போட்டி : வரலாற்றில் மிகப்பெரிய பணபரிசுதொகை அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தடகள போட்டி : வரலாற்றில் மிகப்பெரிய பணபரிசுதொகை அறிவிப்பு


அவரைவிட விக்ரம்ஜித் சிங் 22 ஓட்டங்களையும் சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் 14 ஓட்டங்களையும் பாஸ் டி லீட் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களையும் பெற்றனர். 18ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 89 ஓட்டங்களாக இருந்தபோது ஓ'தௌத் கொடுத்த இலகுவான பிடியை நேபாள அணித் தலைவர் பவ்டெல் தவறவிட்டார்.

106 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்கள் இழப்பு

அடுத்த ஓவரில் அதிரடியாகக் துடுப்பெடுத்தாடிய ஓ'தௌத், பாஸ் டி லீட் ஆகிய இருவரும் வெற்றியை உறுதிசெய்தனர்.

நேபாளத்தை வீழ்த்தி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற நெதர்லாந்து | Nepal Vs Netherlands T20

பந்துவீச்சில் திப்பேந்த்ரா சிங் அய்ரீ 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சோம்பால் காமி 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அபினாஷ் பொஹாரா 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி மீது குற்றம் சுமத்தும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்

இலங்கை அணி மீது குற்றம் சுமத்தும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்


அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் ரோஹித் பவ்டெல் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 35 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட காரண் கே.சி. 17 ஓட்டங்களையும் குல்சான் ஜா 14 ஓட்டங்களையும் அனில் சாஹ் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

நேபாளத்தை வீழ்த்தி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற நெதர்லாந்து | Nepal Vs Netherlands T20

வேறு எவரும் இரட்டை இலக்கை எண்ணிக்கையை எட்டவில்லை.

பந்துவீச்சில் லோகன் வென் பீக் 18 ஓட்டங்களுக்கு 3 விச்கெட்களையும் டிம் ப்றிங்ள் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் போல் வென் மீக்கரன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக டிம் ப்ரிங்ள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி மீது குற்றம் சுமத்தும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்

இலங்கை அணி மீது குற்றம் சுமத்தும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US