பெறுமதி மிக்க பொருட்களை எப்படி பாதுகாப்பது என யோசிக்கின்றீர்களா? உங்களுக்காக செயற்படுகிறது நீல்காந்த் காப்பு வைப்பக சேவை
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இந்த வசந்த காலத்தில் உங்களது வீட்டு தூய்மைப்படுத்தலுக்கு அப்பால் நீண்ட குளிர்காலத்தின் பின்னர் உங்கள் வீட்டை முழுமையாக சுத்தம் செய்யும் போது சில வேளைகளில் உங்களுக்கு நகைப் பெட்டியோ அல்லது பெறுமதி மிக்க பொருட்களோ தென்பட்டிருக்கக்கூடும்.
இவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதே உங்களது எதிர்பார்ப்பாக அமைகின்றது.
வசந்த காலத்தில் பேரரளிப் பூக்கள் மட்டும் மலர்வதில்லை
வசந்தகாலத்தை பேரரளிப் பூக்கள் மலர்வது மற்றும் ஆடுகள் குட்டியீனும் காலமாக மட்டும் கருதப்பட முடியாது.
கள்வர்களும் இந்த வசந்த காலத்தில் கால்களில் திருகு சுருள் வில்லைப் (Spring) பொருத்திக் கொண்டு உங்களை நோக்கி வரக்கூடிய காலமாகும்.
எனவே உங்களது பெறுமதிமிக்க பொருட்களை மெய்யாகவே மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க ஏன் இந்த வசந்தகால சுத்தப்படுத்தல் நடவடிக்கையை ஓர் தூண்டுகோலாக நீங்கள் பயன்படுத்தக் கூடாது.
உங்களது வீட்டில் காணப்படும் விலைமதிப்பான பொருட்களை கள்வர்கள் சுத்தம் செய்து கொண்டு போவதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.
அன்னையின் விலைமதிப்பற்ற இரத்தினக்கற்களை பாதுகாத்தல்
மார்ச் மாதம் அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தாய்மாருக்கு வழங்கப்படும் பரிசுப் பெருட்கள் உணர்ச்சிப் பிணைப்பு மிக்கவை என்பது காலத்திற்கு பொருத்தமான நினைவூட்டலாகும்.
எனவே இந்தப் பொருட்களின் பொருளாதார பெறுமதியை பாதுகாக்க விசேட முறைமையொன்று அவசியமாகின்றது.
சில பெண்கள் இந்தப் பொருட்களை தங்களுக்கு அருகாமையில் பேணிப் பாதுகாக்க விரும்புவர். எனினும் இவற்றை பாதுகாப்பான ஓர் இடத்தில் பேணுவதே பொருத்தமானது.
ஏனெனில், உணர்ச்சிப் பிணைப்பான பொருட்களா இல்லையா என்பது தொடர்பில் திருடர்கள் கரிசனை காட்ட மாட்டார்கள்.
பொருட்களை வைத்துக் கொள்ளாது அவற்றின் புகைப்படங்களை வைத்துக்கொள்ளவும் பாதுகாப்பு நோக்கில் இவ்வாறான விலைமதிப்பு மிக்கதும் உணர்வுப் பிணைப்பு மிக்கதுமான அன்னையர் தினத்திற்காக பரிசளிக்கப்பட்ட ஆபரணங்களை புகைப்படங்களாக எடுத்து வைத்துக்கொள்ளலாம் அல்லது ஆபரணங்களை அணிந்து தாய் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்துக் கொள்ளலாம்.
தனது ஆபரணங்கள் சிறந்த முறையில் பேணிப் பாதுகாக்கப்படுகின்றது என்பதனை அறிந்து கொண்ட தாய் அமைதியான புன்னகையை ஆபரணமாக அணிந்து கொள்கின்றார்.
உங்களுக்கான விசேட பாதுகாப்பு நீல்காந்த் காப்பு வைப்பக சேவையானது உங்களுக்குத் தேவையான பாதுகாப்பினை வழங்குகின்றது.
உங்களது பெறுமதிமிக்க பொருட்களுக்கு ஓர் பாதுகாப்பு இல்லமாக நாம் சேவை வழங்குவோம். மலிவான கட்டணத்தில் நவீனமானதும், இற்றைப்படுத்தியதுமான பாதுகாப்பு கட்டமைப்பு முறைமையை வழங்குகின்றோம்.
உங்கள் பெறுமதி மிக்க பொருட்கள் பாதுகாப்பாக காணப்படுவதனால் நீங்கள் நிம்மதியுடன் இருக்க முடியும்.
வசந்தகாலமானது புதுப்பித்துக் கொள்வதற்கான தருணமாகும். எனவே இந்த வசந்த காலத்தில் உங்கள் பெறுமதி மிக்க பொருட்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் பேணப்படுகின்றது என்பதனை ஏன் நீங்கள் உறுதி செய்து கொள்ள முடியாது.
02088439920 (சவுத்ஹால் - Southall)
02087028888 (க்ரோய்டோன் - Croydon)
EUROPE'S LEADING SAFE DEPOSIT CENTRES
NEELKANTH SAFE DEPOSIT

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள்! வெற்றி பெறுவாரா ரணில்.. 8 மணி நேரம் முன்

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் News Lankasri

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri

ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்! சாதிக்க டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு கை குழந்தையுடன் வந்த ஆச்சரியம் Manithan

ஆதார் அட்டையுடன் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இலங்கையர் கைது: பொலிஸார் விசாரணை News Lankasri
