நெடுந்தீவு வைத்தியசாலையில் சுழற்சிமுறை மின்சார விநியோகத்தால் பாதிப்பு
Jaffna
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
By Sudaron
நெடுந்தீவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுழற்சிமுறை மின்சார விநியோகத்தினால் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்தடை
இந்நிலையில் நேற்று (10) மாலை 6.20 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, காயமடைந்த நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்தபோதும் மின்தடை காரணமாக டோர்ச்லைற் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் காரணமாக வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பதிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 1 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US