இலங்கையை வந்தடையவுள்ள அமெரிக்க கடலோர பாதுகாப்பு கப்பல்

Sri Lanka Navy
By Shrikanth Feb 23, 2026 09:29 AM GMT
Report

 இலங்கை கடற்படை வரலாற்றில் மேலும் ஒரு முக்கிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில், டிசம்பர் 2025 இல் அமெரிக்க கடலோர காவல்படையால் இலங்கை கடற்படையிடம் முறையாக ஒப்படைக்கப்பட்ட கடல்சார் ரோந்து கப்பல் P 628, Decisive, பால்டிமோர் (Baltimore) அமெரிக்க கடலோர பாதுகாப்பு இறங்குதுறையிலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டது.

இந்தக் கப்பல் மொத்தம் 14,775 கடல் மைல்கள் பயணம் செய்ய உள்ளது. இது இலங்கை கடற்படை கப்பல் மேற்கொள்ளும் மிக நீண்ட தனிப்பட்ட கடல் பயணமாகப் பதிவாகும். மேலும், Panama Canal வழியாகச் செல்லும் முதல் இலங்கை கப்பலாகவும் இது அமையும்.

சிம்பாப்வே அணித் தலைவர் இலங்கை தொடர்பில் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு

சிம்பாப்வே அணித் தலைவர் இலங்கை தொடர்பில் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு

பணாமா கால்வாயில் இலங்கையின் சாதனை

இந்த சாதனை, இலங்கை கடற்படையின் மேம்பட்ட கடல் திறன்களை மட்டுமல்லாது, இத்தகைய சிக்கலான கடல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச ஒத்துழைப்பையும் வெளிப்படுத்துகிறது.

கப்டன் கயான் விக்ரமசூரியவின் தலைமையில், 14 அதிகாரிகள் மற்றும் 72 கடற்படையினரை உள்ளடக்கிய மொத்தம் 86 நன்கு பயிற்சி பெற்ற இலங்கை கடற்படை பணியாளர்கள் இந்தக் கப்பலில் பயணம் செய்கிறார்கள்.

அவர்களின் பயணத் திட்டத்தில், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதோடு மட்டுமல்லாது, பாதை முழுவதும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் வகையில் முக்கியமான துறைமுக இடைநிறுத்தங்களும் அடங்கியுள்ளன.

இலங்கையை அடையும் நாளான, 2026 மே 08 ஆம் திகதி இறுதி கப்பல் நிறுத்தும் இடமாக திருகோணமலை துறைமுகத்தை அடைய உள்ளது. அதுவரை, இந்த கப்பல் 77 நாட்கள் கடல் பயணத்தை நிறைவு செய்யவுள்ளது.

இது இலங்கை கடற்படையால் பெற்றுக்கொள்ளப்படும் நான்காவது அமெரிக்க கடலோர பாதுகாப்பு கப்பல் ஆகும். இதன் மூலம் இலங்கை கடற்படையின் கடல் திறன் மேலும் வலுப்பெறும்.

'டித்வா'வில் பாதிக்கப்பட்ட பேராதெனிய பல்கலையின் கணினி பிரிவு ஆரம்பம்

'டித்வா'வில் பாதிக்கப்பட்ட பேராதெனிய பல்கலையின் கணினி பிரிவு ஆரம்பம்

GalleryGalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US