இந்தியன் இழுவை மடி படகுகளை கைது செய்வதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை! எழுந்துள்ள குற்றச்சாட்டு..

Indian fishermen Sri Lanka Navy Sri Lanka Fisherman NPP Government
By Erimalai Dec 07, 2025 12:21 PM GMT
Report

இந்தியன் இழுவை மடி படகுகள் வடமராட்சி கிடக்கு கடற்பரப்பில் நேற்றுமுன்தினம் இரவு பத்து மணி 10.00 அளவில் உள் நுழைந்து சட்ட விரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்டதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பி.அலஸ்ரன் குற்றம் சாட்டியுள்ளார்.

 இது குறித்த அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்தியன் இழுவைமடி படகுகள் நேற்றுமுன்தினம் இரவு பத்து மணியளவில் கரைக்கு அருகாக வந்து தொழிலை மேற்கொள்கிறார்கள் எமது கடல் வளத்தை அவர்கள் அழிப்பதை கரையிலிருந்து நாங்கள் கண்காணிக்க கூடியதாக இருக்கிறது.

இழுவைமடி தொழில்

அவர்கள் இழுவைமடி தொழிலை செய்து கொண்டிருக்கின்ற அதேவேளை உயர்வாக கடற்படை படகுகள் இருக்கின்றன.

இந்தியன் இழுவை மடி படகுகளை கைது செய்வதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை! எழுந்துள்ள குற்றச்சாட்டு.. | Navy Ignores Indian Trawler Arrests

ஆனால் அவர்கள் இந்திய படகுகளை கைது செய்ய முயற்சிக்கவில்லை எங்களுடைய வளங்களை அழிப்பதற்காகவே இந்த செயற்பாடு திட்டமிட்டு நடப்பதாக நான் கருதுகிறேன்.

இந்திய இழுவைமடி படகுகளை கைது செய்வது டோராவிற்கு பெரிதான விடயம் அல்ல. ஒரு சில நாட்களுக்கு முன்பு சுண்டிக்குளம் சாலை கடற்பகுதியில் காணாமல் போன ஐந்து கடற்படை வீரர்களையும் தேடுவதற்காக திருகோணமலையில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட டோரா படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வந்து இரவு பகலாக காணாமல் போன கடற் படையினை ஆர்வமாக தேடினார்கள் நாங்கள் இதனை தவறு என்று கூறவில்லை ஆனால் என்ன கேட்கிறோம் என்று சொன்னால் நமது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கடற்படைக்கு இருக்கிறது.

கடற்படை வீரர்களில் ஆர்வம் காட்டுவது போன்று ஏன் இந்திய இழுவைமடி படகுகளை கைது செய்ய ஆர்வம் காட்டவில்லை இது திட்டமிட்ட சதி என்றே நினைக்கின்றோம்.

பல லட்சம் ரூபாய் இழப்பு

வடக்கு கிழக்கு கடல் வளத்தை அழிப்பதற்காக எங்களுடைய அரசாங்கமும் சேர்ந்து இந்த செயற்பாட்டை முன்னெடுக்கிறது கடலோடு எங்களுடைய இனமும் சேர்ந்து அழிகிறது இது தொடர்பாக நாங்கள் பலமுறை முறையிட்டோம் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை இந்திய படகுகளின் வரத்தால் எங்களுடைய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுடைய தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் இழுவை மடி படகுகளை கைது செய்வதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை! எழுந்துள்ள குற்றச்சாட்டு.. | Navy Ignores Indian Trawler Arrests

ஒவ்வொரு கடற்றொழிலாருக்கும் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  வெள்ள நிவாரணம் என்று கூறி எவ்வளவு நிதி உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இந்திய இழுவைமடி படகுகளின் அட்டகாசத்தால் நாள்தோறும் பல லட்சம் ரூபாய் பெருமதியான சொத்துக்களை இழக்கும் கடற்றொழிலாளர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படுவதில்லை.

  இந்த இந்திய படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் இல்லை என்று சொன்னால் அவர்களால் அளிக்கப்படும் எங்களுடைய மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எமது மக்களை எமது இனத்தை இந்த அரசாங்கம் எல்லோரும் கைவிட்டு விட்டார்கள் நேற்று கடலுக்குச் சென்ற பல கடற்றொழிலாளர்களுடைய வலைகள் காணாமல் போய் உள்ளது. இழுத்து செல்லப்பட்டுள்ளது.

நாளாந்தம் இது தொடர்பாக நாங்கள் அதிகாரிகளுக்கு அறிவித்து வருகிறோம். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை இந்திய இழுவை மடி படகுகளின் வரத்தால் எமது வளம் அழிந்து கொண்டிருப்பது ஒரு திட்டமிட்ட மறைமுக இன அழிப்பாகவே பார்ப்பதாக மேலும் தெரிவித்தார்.

13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US