இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு மீன்பிடி படகில் ஹெரோயின்
Sri Lanka
Navy
Indika de Silva
By Ajith
இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 7 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு மீன்பிடி படகு ஒன்றிலிருந்து பெருந்தொகையான ஹெரோயினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த படகினை கரைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US