யாழில் தமிழர்களின் காணிகளை அபகரிக்க கடற்படை மேற்கொண்ட முயற்சி
jaffna
people
land
By Vethu
யாழ்ப்பாணம் கீரிமலையில் கடற்படையினருக்காக தனியாரின் காணிகளை சுவீகரிப்பதற்காக இன்று நடைபெறவிருந்த அளவீட்டுப்பணிகள் மக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டன.
கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 0.6474 ஹெக்டயர் காணிகளை சுவீகரிக்க இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கீரிமலை - நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் குறித்த காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்தது.
இந்நிலையில் காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் அளவிட்டு பணிகளுக்காக வந்திருந்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் , உத்தியோகஸ்தர்கள் திரும்பி சென்றுள்ளனர்.


Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Ramji Swamigal
4.8 223 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US