சப்ரகமுவ மாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு
Navin Dissanayake
Sri Lanka
High Commission of India Colombo
India
By Dharu
சப்ரகமுவ மாகாண ஆளுநர் சட்டத்தரணி நவின் திஸாநாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (14.07.2023) காலை இந்திய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய சந்திப்பின்போது சப்ரகமுவ மாகாணத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பல அவசர நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அபிவிருத்தி திட்டங்கள்

மேலும் மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு, இந்தியாவின் உதவிகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US