தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸை சந்தித்த வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள்
Jaffna
Tamil nadu
India
Sri Lanka Fisherman
By Theepan
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாடு - நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு யாழ். தெல்லிப்பளையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று(22.05.2025) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட விஜயம்
சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸ் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 185 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US