மக்கள் விடுதலை முன்னணியினரால் தேசிய வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு (Photo)
Trincomalee
Janatha Vimukthi Peramuna
Arun Hemachandra
By Mubarak
மக்கள் விடுதலை முன்னணியினரால் தேசிய வீரர்கள் தினம் திருகோணமலையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரதான பஸ் நிலையத்தின் முன்னால் மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை இணைப்பாளர் சட்டத்தரணி அருண் ஹேமசந்திரா (Arun Hemachandra) தலைமையில் நினைவேந்தல் இன்று (13) மாலை இடம்பெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகன விஜேவீரவின் புகைப்படமும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டது.
பொது சுடறேற்றல் மலர் அஞ்சலி என்பன செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் முக்கியஸ்தகர்கள் கலந்து கொண்டு நினைவுச் சுடர் ஏற்றி வைத்தார்கள்.
தேசிய வீரர்கள் தினத்தினை ஒட்டி திருகோணமலை மாவட்டத்தின் சகல இடங்களிலும், சுவரொட்டிகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.


உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US