தேசிய பாதுகாப்பு தினம் தொடர்பான அறிவிப்பு

Tsunami Galle Presidential Secretariat of Sri Lanka
By Shrikanth Dec 25, 2025 04:04 AM GMT
Report

  சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களையும், காணாமல் போனவர்களையும் நினைவுகூரும் 'தேசிய பாதுகாப்பு தினம்', நாளை (26.12.2025) காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை காலி, ரத்கமவில் உள்ள சுனாமி நினைவுச் சின்னத்தில் பொதுமக்களின் பங்கேற்புடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

35,000 பேரின் உயிரைப் காவு கொண்டு 5,000 க்கும் மேற்பட்டவர்களைக் காணாமலாக்கிய பயங்கர சுனாமி பேரழிவிற்கு நாளையுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகிறது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பின் முதல் பேராலயத்தில் கிறிஸ்மஸ் வழிபாடுகள்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பின் முதல் பேராலயத்தில் கிறிஸ்மஸ் வழிபாடுகள்

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்தம்

 இந்தப் பேரழிவின் இருண்ட நினைவுகள் மற்றும் மரணித்து- காணாமல் போனவர்களின் நினைவாக, 2012 ஆம் ஆண்டு 'தேசிய பாதுகாப்பு தினம்' ஆண்டு தோறும் டிசம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு சுமத்ரா தீவுக்கு அருகில், இந்தியப் பெருங்கடலைத் தாக்கிய 9.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள், இலங்கை உட்பட பல நாடுகளில் பல உயிரிழப்புகளையும், பாரிய சொத்து சேதத்தையும் ஏற்படுத்தின.

தேசிய பாதுகாப்பு தினம் தொடர்பான அறிவிப்பு | National Security Day Tsunami

அதன்படி, ரத்கம விகாரையின் பரலியே விமல தேரரின் வழிகாட்டுதலின் கீழ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மத அனுஷ்டானங்களின் பின்னர் நினைவு தீபம் ஏற்றப்பட்டு விழா ஆரம்பித்து வைத்து வைக்கப்படவுள்ளது. 

யாழ். மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி

யாழ். மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி

 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US