அடையாள அட்டைக்காக காத்திருக்கும் இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Eran Wickramaratne Sri Lankan Peoples Department of Immigration & Emigration
By Dhayani Feb 26, 2026 05:38 AM GMT
Report

இலங்கையில் தேசிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்த 1.6 மில்லியன் பேர் தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக வழங்கப்பட்ட தற்காலிக காகிதத்தை வைத்துள்ளனர் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள  திட்டங்கள் குறித்து நேற்று (25) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அக்குரேகொட இரட்டைக்கொலை! தொலைப்பேசி அழைப்பில் சிக்கிய துப்பாக்கித்தாரி: வெளியான தகவல்

அக்குரேகொட இரட்டைக்கொலை! தொலைப்பேசி அழைப்பில் சிக்கிய துப்பாக்கித்தாரி: வெளியான தகவல்

வெளியான காரணம்

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடப் பயன்படுத்தப்படும் பாலிகார்பனேட் அட்டைகளின் (Polycarbonate Card) பற்றாக்குறை காரணமாக, தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக ஆட்பதிவு திணைக்களம் ஒரு காகிதத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடையாள அட்டைக்காக காத்திருக்கும் இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு | National Identity Card Issue Srilanka People

2005 ஆம் ஆண்டு பிறந்தவர்களிடமிருந்து பாலிகார்பனேட் அட்டைகளில் அச்சிடப்பட்ட அடையாள அட்டைகளை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 2005 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2006 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடையாள அட்டைகளைப் பெற முடியாத அனைவருக்கும் மூன்று ஆண்டுகளுக்குள் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

 டிஜிட்டல் அடையாள அட்டை முறைமை

அடையாள அட்டைகளுக்குப் பதிலாக வழங்கப்பட்ட 1.6 மில்லியன்  காகிதங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடையாள அட்டைக்காக காத்திருக்கும் இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு | National Identity Card Issue Srilanka People

மேலும் இது தொடர்பாக ஐந்து மில்லியன் பாலிகார்பனேட் அட்டைகளைப் பெறுவதற்கான தொடர்புடைய கொள்முதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த கொள்முதலை முடித்து நாட்டிற்கு டிஜிட்டல் அடையாள அட்டை  முறைமையை கொண்டுவர நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 

திடீரென பார்வை இழந்த மாணவன்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

திடீரென பார்வை இழந்த மாணவன்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

மாகந்துரே மதுஷ் மரணத்தில் தொடரும் மர்மம்! அரசியல்வாதிகள் பலருக்கு மீண்டும் பெரும் சிக்கல்

மாகந்துரே மதுஷ் மரணத்தில் தொடரும் மர்மம்! அரசியல்வாதிகள் பலருக்கு மீண்டும் பெரும் சிக்கல்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US