தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் வெளியிட்ட தகவல்
Parliament of Sri Lanka
Sri Lanka
Economy of Sri Lanka
Department Of Audit
By Amal
தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் 2026ஆம் ஆண்டில் மொத்தம் 3,508 கணக்காய்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2026 வருடாந்த பணித் திட்டத்தின்படி, இந்த அலுவலகம் 3,484 நிதி கணக்காய்வுகள், 12 சிறப்புக் கணக்காய்வுகள், 11 செயல்திறன் கணக்காய்வுகள்; மற்றும் சுற்றுச்சூழல் கணக்காய்வுகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொது நிதிக் குழு
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பொது நிதிக் குழுவின் கூட்டத்தின் போது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கி சங்கங்களின் கணக்காய்வுகளும் 2026 முதல் கணக்காய்வாளர் நாயகத்திற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US