ஏழு பேரை காவு கொண்ட நானுஓயா கோர விபத்து! பேருந்து சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி
நானுஓயா - ரதெல்ல குறுக்கு வீதியில் ஏற்பட்ட கோர விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதிக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்ததுடன் 50இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.
பிணை அனுமதி
இந்தநிலையில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதி இன்றையதினம் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபரை, 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 5 மணி நேரம் முன்

அசோக் செல்வன் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இவர்தான் காரணமாம்! புகைப்படத்துடன் லீக்கான விமர்சனம் Manithan

சாலையில் நடந்த கோர சம்பவம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார் News Lankasri

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri
