நானுஓயா- பதுளை தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்
Sri Lanka Upcountry People
Sri Lankan Peoples
Sri Lanka Government
Sri Lanka Railways
By Thiva
டிட்வா புயலுக்கு பின்னர் நானுஓயா - பதுளை வரையிலான மலையகத் தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மீண்டும் ஆரம்பம்
குறித்த தொடருந்து பாதையில் அண்மைய நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதனைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையிலான தொடருந்து சேவைகள் அனைத்தும் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் வழமை போன்று இயங்கும் என தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.







Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US