அரசியல் பிரவேசம்! ராஜபக்ச குடும்பத்தின் பெண் தொடர்பில் பரவும் சர்ச்சை
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Sri Lankan political crisis
Sri Lanka Government
By Dhayani
எதிர்காலத்தில் அரசியலில் நுழையும் எண்ணம் தனது மனைவிக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவின் மனைவி எதிர்காலத்தில் அரசியலில் நுழைவாரா என்பது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
அமைச்சர்களின் நடவடிக்கைகள்
இது தொடர்பில் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது மனைவி ஒருபோதும் அரசியலில் நுழையமாட்டார் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், சமூக பரப்பில் விவாதிக்கப்பட்டு வரும் அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபச்க தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US