எந்தவித பாதுகாப்பும் இன்றி வெளியே சென்ற நாமல் - சந்திக்க சென்ற அதி முக்கிய பிரமுகர்

Namal Rajapaksa Duminda Silva Sinaman lake vvip Namal and Wife
By Steephen Dec 02, 2021 09:28 AM GMT
Report

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தனது மனைவியுடன் நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள சினமன் லேக் ஹோட்டலில் உள்ள உணவகம் ஒன்றில் எவ்வித பாதுகாப்பும் இன்றி சாதாரண தம்பதியினர் போல் உணவருந்திக்கொண்டிருந்தனர்.

அமைச்சர் என்ற வகையில் கடும் பணி சுமையில் இருந்து சில மணி நேரம் விடுப்பட்டு, சுதந்திரமாக நாமல் ராஜபக்ச, சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒருவர், அமைச்சர் அங்கு இருப்பது பற்றி ஒருவருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த தகவல் கிடைத்ததும், அந்த அதிமுக்கிய பிரமுகர், நாமலை சந்திக்க அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அதிமுக்கிய நபருக்கான பாதுகாப்பு, பொலிஸ், தனிப்பட்ட பாதுகாப்பாளர்களுடன் ஆறு வாகனங்களுடன் குறித்த நபர் அமைச்சரை சந்திக்க சென்றுள்ளார்.

இதனால், முழு ஹோட்டலும் ஆட்டம் கண்டு போனதுடன் அந்த நபர் தொடர்பில் உஷார் நிலையில் இருந்தனர். அந்த அதிமுக்கிய பிரமுகர் அமைச்சர் நாமல் உணவருந்திக் கொண்டிருந்த மேசைக்கு அருகில் சென்றார்.

அத்துடன் நாமல் ராஜபக்சவுக்கு தெரியும்படி அந்த அதிமுக்கிய நபர் அமர்ந்திருந்தார்.

எனினும் அந்த நபர் பற்றி பெரிதாக கவனத்தில் கொள்ளாத நாமல், உணவருந்தி முடிந்த பின்னர், மேசையில் இருந்து எழுந்துச் செல்லும் போது, அந்த நபருக்கு அருகில் சென்று சில நிமிடங்கள் பேசி விட்டு, சாதாரணமாக தனது மனைவியை அழைத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நாமல் ராஜபக்ச நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர், அவரது தந்தை நாட்டின் பிரதமர், சித்தப்பா நாட்டின் ஜனாதிபதி. இப்படி இருக்கும் போது, அவர் தனிப்பட்ட பயணத்தை தனது வாகனத்தில் மனைவியுடன் எவ்வித பாதுகாப்பும் இன்றி சென்றிருந்தார்.

இவ்வாறான நிலையில், அவரை சந்திக்க ஆறு வாகனங்கள் மற்றும் பாதுகாவலர்கள் புடைசூழ சென்றிருந்த நபர் வேறு யாருமல்ல, கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அண்மையில் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டு, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர். துமிந்த சில்வா (R.Duminda Silva) இதுதான்  இவர்களுக்கு இடையிலான   வித்தியாசம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia, India, வவுனியா, சிங்கப்பூர், Singapore, மலேசியா, Malaysia

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US