நாமலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கம்
கிறிஷ் நிறுவனம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளது.
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில் நாமல் ராஜபக்ச 70 மில்லியன் ரூபா ஊழல் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்றைய தினம் (21.06.2023) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வெளிநாட்டு பயண தடை

அதன்போது சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடுக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடையை நீக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை நீதிமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள்
புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்
அடுத்துவரும் 3 நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan