நாமலுடன் இணைத்து பேசுபவர்கள் அடி முட்டாள்கள்: சாணக்கியன் பதிலடி(Video)
நான் அடி முட்டாள்களுடன் தொடர்புகளைப் பேணுவது குறைவு. நாமல் என்னுடை நண்பர் என்று கூறுபவர் நிச்சயமாக அடி முட்டாளாகத்தான் இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சமகால அரசியல் கள நிலவரங்களின் படி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே வெளியில் தலைகாட்ட முடியாத நிலையில் தான் உள்ளார் என சாணக்கியன் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் ராஜபக்சர்களுக்கு தொடர் இருப்பதாக தெரிவித்து சனல் 4 காணொளி வெளியிட்டுள்ளது.
அடுத்ததாக பொருளாதார குற்றவாளிகள் எனவும் ராஜபக்சர்கள் மீது தான் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், நாமல் ராஜபக்ச என்னுடைய நண்பர் என்று கூறுவது அடி முட்டாள்களின் விமர்சனம் எனவும் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
