கைது செய்யப்பட்ட நாமல்.. ஆணைக்குழுவிற்கு முன் கண்ணீர் மல்க நிற்கும் ஆதரவாளர்கள்!
Namal Rajapaksa
Bribery Commission Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
Crime
By Sajithra
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க திரண்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவில் முன்னிலையான அவர், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆணைக்குழு வளாகத்தில் கூடியுள்ள அவரின் ஆதரவாளர்கள், கண்ணீர் சிந்தி வருத்தம் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தகவல் வழங்கியுள்ளார்.
அதேநேரம், விசாரணைகளின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சற்றுமுன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச..! பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றிற்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US