நாமலுக்கு மீண்டும் சிறை.. சற்று முன்னர் வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவை, இமாதம் 30ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சற்று முன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (23.09.2026) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
எயார்பஸ் விமானக் கொள்முதல் பரிவர்த்தனையில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையாடல் மற்றும் பணச்சலவை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கீழ் அவர் சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
விளக்கமறியல்..
குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி அவர் இவ்வாறு முன்னிலைபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கில் நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் திக்.. திக்.. நிமிடங்கள்..! குற்றவாளியின் கருத்தால் கதிகலங்கி நிற்கும் முக்கியஸ்தர்கள்
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri