இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவருடன் நாமல் ராஜபக்ச சந்திப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கைகான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை சந்தித்து உரையாடியுள்ளார்.
நாமல் ராஜபக்ச நேற்று காலை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிரகத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இருதரப்பு உறவுகள்
அதன்போது பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பஹீம் உல் அஜீஸ் உடன் கலந்துரையாடியுள்ளார்.
Hon. MP Namal Rajapaksa, National Organizer of the SLPP, paid a courtesy call on H.E. Maj. Gen. (Retd) Faheem ul Aziz, High Commissioner of Pakistan. They discussed the regional situation and the strong bilateral ties between the two brotherly nations. 🇵🇰🇱🇰 @ForeignOfficePk pic.twitter.com/uX8BxJ5H6l
— Pakistan High Commission Sri Lanka (@PakinSriLanka) May 14, 2025
இதன் போது பிராந்திய சூழ்நிலை மற்றும் இரு சகோதர நாடுகளுக்கு இடையிலான வலுவான இருதரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்டதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam
