எனக்கு விஜயைப் பிடிக்கும்! அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும் : நாமல் ராஜபக்ச
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
By Rakesh
எனக்குச் சினிமாவில் விஜயை மிகவும் பிடிக்கும். ஆனால், என்னுடைய அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அரசியலுக்கு அப்பால் தொடுக்கப்பட்ட வினாவுக்குப் பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மகிந்தவுக்கு ரஜினியைப் பிடிக்கும்
அவர் மேலும் கூறுகையில், எனக்கு கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை எப்பவும் பிடிக்கும், யுவராஜையும் பிடிக்கும்.
இப்போது ரோகித் சர்மா, கோலி, பும்ரா ஆகியோரைப் பிடிக்கும்.
அதேபோல் சினிமாவில் விஜயை மிகவும் பிடிக்கும். ஆனால், என்னுடைய அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சன் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்... கவலையில் ரசிகர்கள், எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ஆற்றில் அடித்துச் சென்றவர் பாறையில் தூங்கிவிட்டு வீடு திரும்பினார்! இது தெரியாமல் இரவு முழுக்க தேடிய பொலிஸ் News Lankasri
பிரச்சனை இருக்கட்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக பிரியங்கா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
உதயநிதியின் துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்வி.., கோபத்தில் ரஜினிகாந்த் பேசியது என்ன? News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US