நல்லையம்பதி அலங்காரக் கந்தனின் சந்தான கோபாலர் திருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்காரக் கந்தனின் 20ஆவது திருவிழாவான சந்தான கோபாலர் திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சுகாதார நடைமுறைகளை கருத்தில்கொண்டு பக்திபூர்வமாக இந்த திருவிழா இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இத் திருவிழாவினை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சி.வைகுந்தன் குருக்கள் தலைமையிலான அந்தணர் சிவாச்சாரியர்கள் நடத்தி வைத்திருந்தனர்.
என்ற போதும் கோவிட் தொற்று நிலைமை காரணமாக பக்தர்களை ஆலயத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 11 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam

ராகு பெயர்ச்சியால் சனி பகவானின் கட்டுக்குள் சிக்கப் போகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன் Manithan
