பூக்களின் அலங்காரத்திற்கு மத்தியில் மயில் மீது ஆலய உள்வீதியுலா வந்த நல்லூர் கந்தன்
Jaffna
Nallur
Hinduism
By Mayuri
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 13ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்த நிலையில் இன்றைய தினம் மஹோற்சவத்தின் ஏழாம் நாள் உற்சவம் காலை வேளையில் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறப்பு தீபாராதனை மற்றும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
இதனை தொடர்ந்து முருகப்பெருமான் பூக்களின் அலங்காரத்திற்கு மத்தியில் மயில் மீது ஆலய உள்வீதியுலா வந்திருந்தார்.
என்ற போதும் கோவிட் பெருந்தொற்று காரணமாக ஆலயத்திற்கு அடியவர்களை வர வேண்டாம் என ஆலய நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US