நல்லூர் பிரதேச செயலகம் பெற்றுக்கொண்ட இரண்டு உயரிய விருதுகள்

Jaffna Central Environment Authority
By Kajinthan Oct 25, 2025 11:13 AM GMT
Report

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகம் Presidential Environmental Awards - 2025 இன் சிறந்த அரச அலுவலகத்திற்காக Merit Award ஐ பெற்றுக்கொண்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் Presidential Environmental Awards - 2025க்கான விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தொடர்ச்சியாக கடந்த 11 ஆண்டுகளாக விருது வழங்கி வருகின்றது.

லசந்த கொலை விவகாரம்: மிதிகம ருவான் குறித்து விசாரணைகள்

லசந்த கொலை விவகாரம்: மிதிகம ருவான் குறித்து விசாரணைகள்

நல்லூர் பிரதேச செயலகம் பெற்றுக்கொண்ட இரண்டு உயரிய விருதுகள் | Nallur Divisional Secretariat Received Two Awards

சிறந்த சமூக வலைத்தளத்திற்கான விருது

இந்நிலையில் இம்முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த சமூக வலைத்தளத்திற்கான Presidential Environmental Awards - 2025 இன் Social Media Category க்கு - அகில இலங்கை ரீதியாக நல்லூர் பிரதேச செயலகத்தின் Facebook ற்கு மட்டும் Special Jury Award கிடைக்கப்பெற்றது.

நல்லூர் பிரதேச செயலகம் பெற்றுக்கொண்ட இரண்டு உயரிய விருதுகள் | Nallur Divisional Secretariat Received Two Awards

நல்லூர் பிரதேச செயலகம் மட்டுமே தேசிய ரீதியில் ஓரே தடவையில் முதற்தடவையாக இரு விருதுகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி பிரதேச செயலாளரும், அவரது குழுவும் ஜனாதிபதியை சந்தித்துள்ளதுடன், இதன்போது ஜனாதிபதியால் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நல்லூர் பிரதேச செயலகம் பெற்றுக்கொண்ட இரண்டு உயரிய விருதுகள் | Nallur Divisional Secretariat Received Two Awards

சுமத்ரா தீவுக்கு அருகில் நிலநடுக்கங்கள்: சுனாமி அபாயம் தொடர்பில் எச்சரிக்கை

சுமத்ரா தீவுக்கு அருகில் நிலநடுக்கங்கள்: சுனாமி அபாயம் தொடர்பில் எச்சரிக்கை

தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்: இலங்கையர்களுக்கு மற்றுமொரு எச்சரிக்கை

தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்: இலங்கையர்களுக்கு மற்றுமொரு எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US