பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம்
Jaffna
Sri Lanka
Hinduism
By Erimalai
யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
அலங்கார உற்சவம்
குறித்த நிகழ்வு நேற்று(12) நண்பகல் விசேட கிரியைகள் இடம்பெற்று அலங்கார உற்சவம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 17ஆம் திகதி அன்று 6 ஆம் நாள் திருவிழாவாக பாம்பு திருவிழாவும், 18ஆம் திகதி அன்று 7 ஆம் திருவிழாவாக கப்பல் திருவிழாவும், 19ஆம் திகதி அன்று 8 ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழாவும், 20ஆம் திகதி அன்று 9 ஆம் திருவிழாவான சப்பற திருவிழாவும், 21ஆம் திகதி சமுத்திர தீர்த்த திருவிழாவும், 22 ஆம் திகதி அன்று 10 ஆம் திருவிழாவாக பட்டுத்தீர்த்தமும் இடம்பெறவுள்ளன.
தமிழர்கள் ஒன்றுபட்டுள்ளார்கள் என்பதை சர்வதேசத்திற்கு காட்டவேண்டும்: கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம்
அநுர கையில் கிடைத்த பிரம்மாஸ்திரம்! மாறுமா இலங்கையின் வரலாறு... 18 மணி நேரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US