அமெரிக்காவில் தோட்டம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வித்தியாசமான பொருள்
அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள தோட்டத்தில் விண்வெளியில் இருந்து வீழ்ந்ததாக கருதப்படும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் அது தொடர்பில் இன்னும் தெளிவற்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிக்கின்றன.
அடையாளம் தெரியாத இந்தப் பொருள் எரிந்த கார்பன் ஃபைபர் மற்றும் கனரக உலோகத் தகடுகளால் மூடப்பட்டிருந்ததுடன் அந்த மூடி தடிமனான ஆணிகளால் இணைக்கப்பட்டிருந்தது.
அதேநேரம். அந்த பொருள் ஒருவித வித்தியாசமான ரோமங்களால் மூடப்பட்டுள்ளது.
அந்தப்பொருள் மிகவும் நிறைக்கூடியதாகவும் அது விழுந்த இடம் சனநெருக்கடியற்ற இடம் என்பதால், எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த பொருள் அடையாளம் காணும் பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
