உலகையே உலுக்கிய பெண் குழந்தைகளின் மர்ம மரணங்கள்: திணறும் அதிகாரிகள்...!(Video)
உலகில் இடம்பெறும் சில மரணங்கள் மர்மம் நிறைந்ததாகவே காணப்படும். ஏன் நடக்கிறது, எதற்காக நடக்கிறது என்று யாராலும் சிந்திக்கவே முடியாது.
அப்படியாக இந்த பூமியில் பெண் குழந்தைகள் பலர் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர்.
அந்தவகையில், 1983 ஆம் ஆண்டு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 6 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் அடுத்தடுத்து பலியாகி வந்ததாகவும், இந்த காலப் பகுதிக்குள் அதாவது, 1983 ஆம், 1984ஆம் ஆண்டுகளில் சுமார் 11 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்தியாவை மட்டுமல்லாது உலகையே உலுக்கிய கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற சிறுமிகளின் மரண சம்பவகள் தொடர்பில் இன்றுவரை கண்டு பிடிக்கமுடியாமல் அந்நாட்டு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இவ்வார நிசப்தம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
