அமெரிக்கா மற்றும் கனடாவையடுத்து ருமேனியா வான் பரப்பிலும் சந்தேகத்திற்கு இடமான மர்ம பலூன் பறந்து
சென்றதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ருமேனியாவின் தென்கிழக்கு பகுதியில் விமானப்படையின் கண்காணிப்பு அமைப்பில்
மர்ம பலூன் ஒன்று தென்பட்டதாகவும் ஆனால் 10 நிமிடத்தில் அந்த பலூன் மாயமாய்
மறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து பலூன் சுமார் 11000 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்ததாகவும் அதனை இரண்டு ஜெட் விமானங்கள் விரட்டி சென்ற
போது மாயமாய் மறைந்து விட்டதாகவும் ருமேனியா அரசின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,