மியன்மார் தலைவர் ஆங் சான் சூகிக்கு சிறைத்தண்டனையை விதித்த இராணுவ நீதிமன்றம்!
மியன்மாரின் நீதிமன்றம், பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
11 ஊழல் வழக்குகளில் முதல் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டதை அடுத்தே, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
ஆங் சான் சூகி, மியான்மரை ஐந்து ஆண்டுகள் வழிநடத்திய நோபல் பரிசு பெற்றவர்,

குறைந்தது 18 குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார், இந்தநிலையில் குறித்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு எதிராக கிட்டத்தட்ட 190 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இதேவேளை ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனைக்காக ஆங் சான் சூகி சிறைச்சாலைக்கு மாற்றப்படுவாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
ஏற்கனவே 2021ஆம் ஆண்டு இராணுவ ஆட்சி வந்தப்பின்னர் கைது செய்யப்பட்டதில் இருந்து, அவர் வெளியிடப்படாத இடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்,
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam