பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் மதகுரு..! பொலிசாரின் அறிக்கைக்கு மறுப்பு

Sri Lanka Police Ampara Crime
By Aanadhi Jun 02, 2026 06:20 AM GMT
Report

அம்பாறை பிரதேசத்தில் பாலியல் துர்நடத்தைக்கு குற்றச்சாட்டில் முஸ்லிம் மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் விடுத்துள்ள அறிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா (ACJU) அது தொடர்பான மறுப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

சாரதிகளின் கவனத்திற்கு..! சிசிடிவி அபராதம் என்ற பெயரில் புதிய மோசடி..

சாரதிகளின் கவனத்திற்கு..! சிசிடிவி அபராதம் என்ற பெயரில் புதிய மோசடி..

14 வயது சிறுமி

அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துர்நடத்தை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஒரு மௌலவி (முஸ்லிம் மதகுரு) என்று பொலிசார் விடுத்துள்ள அறிக்கை தவறானது என அகில இலங்கை ஜம்ய்யத்துல் உலமாவின் (ACJU) இறக்காமம் கிளை மறுத்துள்ளது.

குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் மதகுரு..! பொலிசாரின் அறிக்கைக்கு மறுப்பு | Muslim Cleric Arrested On Sexual Assault Charges

அந்த நபர் சான்றளிக்கப்பட்ட மௌலவியோ, எந்தவொரு அரபுக் கல்லூரியிலும் கற்றவரோ கிடையாது. குறிப்பிட்ட அந்த நபர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாக (ACJU) அல்லது அதன் இறக்காமம் கிளையில் உறுப்பினராகவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 14 வயது சிறுமியை கடுமையான பாலியல் துர்நடத்தை செய்த சம்பவம் தொடர்பாக, இறக்காமத்தில் வசிக்கும் 21 வயது மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருந்தது.

மட்டக்களப்பில் சொந்த மகளிடம் தந்தை செய்த இழி செயல்

மட்டக்களப்பில் சொந்த மகளிடம் தந்தை செய்த இழி செயல்

மறுப்பறிக்கை

சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான மௌலவி, அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றிருந்ததாகவும், பின்னர் கடந்த மே மாதம் 20 ம் திகதியன்று ஒரு வழக்கறிஞர் மூலம் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும் பொலிஸ் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் மதகுரு..! பொலிசாரின் அறிக்கைக்கு மறுப்பு | Muslim Cleric Arrested On Sexual Assault Charges

குறித்த அறிக்கை தொடர்பாகவே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா (ACJU) மேற்குறித்த மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூடு..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூடு..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US