வெளிநாடொன்றின் அருங்காட்சியகத்தில் இலங்கையின் தொல்பொருட்கள்!
Kandy
Sri Lanka
Netherlands
By Sivaa Mayuri
நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகமொன்றில் உள்ள 6 தொல்பொருட்கள் இலங்கைக்கு சொந்தமானவை என ஆய்வு ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2022 ஏப்ரலில் முடிவடைந்த இந்த ஆராய்ச்சி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்புடன் செய்யப்பட்டது.
மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்படும்
ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட, குறித்த தொல்பொருட்கள் நெதர்லாந்தின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த 6 தொல்பொருட்கள் கண்டி இராச்சியத்தைச் சேர்ந்தவை எனவும், அவை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என்றும் புத்தசாசனம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
தங்கமயில் பிரசவத்திற்கு பணம் கொடுத்த கோமதி.. ஆனால், மயில் எடுத்த ஷாக்கிங் முடிவு! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் Cineulagam
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US